மாய பிம்பம்

காந்த பார்வையால் என்னை கவர்ந்தவளே
கற்பனையும் கரையூதடி உன்னை கண்டு
காணாத தூரத்தில் நீ இருந்தும்
காண துடிக்குதடி எந்தன் எண்ணம்.

கண்ணாடியிலும் உன் பிம்பம்
அதை கண்டு வருண் கண்ணீரிலும் உன் பிம்பம் உன்னை நினைக்கவே இருக்கிறது இந்த ஜென்மம். 💕💕

எழுதியவர் : ராஜசேகர் (15-Feb-22, 2:55 am)
Tanglish : maaya pimbam
பார்வை : 105

மேலே