ஏக்கம்

கடலுக்கு சென்றதால் கடல் நீரும்
உன்னை கை பிடிக்க நினைக்குதடி...
கை அருகே நான் இருந்தும்
கைகழுவ நினைக்காதடி.....

எழுதியவர் : ராஜசேகர் வாழ்வரசு (27-May-23, 9:15 pm)
Tanglish : aekkam
பார்வை : 109

மேலே