Rajkumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajkumar
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Sep-2018
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  17

என்னைப் பற்றி...

கவிதைrnஎன்னைக் மட்டும் rnபுரிந்து கொண்டவள்rnநீ தான்

என் படைப்புகள்
Rajkumar செய்திகள்
Rajkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2018 8:07 am

அவள்....

தினமும் என்னை கடிகாரம் போல் சுற்றி வர வேண்டாம்...

சிறு புன்னகை என்னும்
உன் முகத்தை ஒரு சில நொடிகள் தரிசனம் தந்தால் போதும்....

அந்த
நாள் இனிய
நாளாக அமையும்
என் வாழ்வில்....

'' என் கண்மணியே 👀''

மேலும்

எளிமை 22-Dec-2018 7:06 am
Rajkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2018 4:10 am

🤔அதிகாலை கனவு😴😴😉

என்னவளின் இதயத்தில் எனக்கும் ஒரு இடம் வேண்டும்.....💞

இவ்வுலகில் எனக்கேன சொத்தும் இல்லை!! சொந்த விடும் இல்லை!!🏡

என் இதயத்தில் நீ வந்த பின் இவ்வுலகமே சொந்தம் ஆனாது!!🌍

தினமும் தினதினமும் உன் விழிகள் 👁️👁️இரண்டும்
உன்னை ஞாபகம் படுத்திவிடுகின்றன...

என் சொப்பனங்களில்
🤔உன் முகம் 😋
என்றும் எனக்கு சுகம் தான் 💝

என் கண்மணியே 👀

மேலும்

Rajkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2018 6:17 am

இறைவ

என்னவளின் இதயத்தில் சோகங்கள் மட்டுமே
குடியிருகுகின்றன...

இந்த தித்திக்கும் தீப திருநாளில்
அவள் மனம் மத்தாப்பு போல்
ஒளிரட்டும்,🎉

புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு வாழ
என்றும்.. 🎆
அருள் புறிவாய்☺️

என் கண்மணிக்காக 👀

மேலும்

எழுத்துப்பிழை நிறைய இருக்கின்றன கவிதையில்... திருத்தி விடுங்கள் அன்பரே. 12-Nov-2018 6:46 am
Rajkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2018 2:16 am

அன்பே நானும் சுற்றி வருகிறேன்
உன் நினைவுகளுடன்...
அந்த கடிகாரம் முள்ள போல
உன் சிறு புன்னகைகாக. 😘

என் கண்மணியே 👀

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே