அதிகாலை சொப்பனங்கள்
🤔அதிகாலை கனவு😴😴😉
என்னவளின் இதயத்தில் எனக்கும் ஒரு இடம் வேண்டும்.....💞
இவ்வுலகில் எனக்கேன சொத்தும் இல்லை!! சொந்த விடும் இல்லை!!🏡
என் இதயத்தில் நீ வந்த பின் இவ்வுலகமே சொந்தம் ஆனாது!!🌍
தினமும் தினதினமும் உன் விழிகள் 👁️👁️இரண்டும்
உன்னை ஞாபகம் படுத்திவிடுகின்றன...
என் சொப்பனங்களில்
🤔உன் முகம் 😋
என்றும் எனக்கு சுகம் தான் 💝
என் கண்மணியே 👀