குறுஞ்செய்தி

வெகு நேரம் கழித்து வந்த முதல் அதிர்வு, என் கைப்பேசியில்,.நிச்சயம் அவளுடைய குறுஞ்செய்தி தான் என வெடுக்கென்று வந்த கைகளின் வேகம் தடுத்தேன், அச்சிட்டு வரும் காரணம் எதுவாயினும் கோவம் மறந்து ஆறுதல் கொள்வோமென, இறங்கி வந்து திறந்து பார்த்தேன்.... |

அதுவும் அவளில்லை...அலைந்துகொண்டிருக்கும் மனதை இன்னும் அலைக்கழிக்க வந்த அன்றாட நிறுவன செய்திகளின் தொகுப்புகள்...

எழுதியவர் : சுகன் (13-Dec-18, 1:05 pm)
சேர்த்தது : sugan dhana
Tanglish : naveena kaditham
பார்வை : 127

மேலே