அலைபேசிகள்

அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை
அலங்கோலமாய் எழுதத் தொடங்கிவிடுகின்றன
அழும் குழந்தையின் கையில்
தரப்படும் அலைபேசிகள்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (20-Dec-18, 3:25 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 158

மேலே