சிறு மழை துளிகள்

சிறு மழை துளிகள்
அன்பே உன்னிடம் எதிர்பார்ப்பு ஒன்று தான்...
அன்பு 😍
பாசம் 😋
கொஞ்சம் கோபம்😡
ஒரு சில நொடிகள் என்
மீது மழை துளி போல்
தூறி விட்டு போ..
உயிர் உள்ள இதயம் எனக்கும் உண்டு 💗
நானும் சில காலம் வாழ
உன் நினைவுகளுடன்..
என் கண்மணியே 👀