அவள்

அவள்....

தினமும் என்னை கடிகாரம் போல் சுற்றி வர வேண்டாம்...

சிறு புன்னகை என்னும்
உன் முகத்தை ஒரு சில நொடிகள் தரிசனம் தந்தால் போதும்....

அந்த
நாள் இனிய
நாளாக அமையும்
என் வாழ்வில்....

'' என் கண்மணியே 👀''

எழுதியவர் : Rajkumar (21-Dec-18, 8:07 am)
சேர்த்தது : Rajkumar
Tanglish : aval
பார்வை : 495

மேலே