Rajkumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Rajkumar |
இடம் | : Cuddalore |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 195 |
புள்ளி | : 11 |
எவர் மனதையும் புண்படுத்தாமல் தன்னம்பிக்கை உடன் ஆசைப்படுகிறேன்,rnஇக் களியூகத்தில்
நேற்று இரவு திருவண்ணாமலையில் இருந்து கரூர் வருவதற்க்காக குடும்பத்துடன் பேருந்தில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தோம் ...
நல்லிரவு 2.30 சேலம் வருவதற்க்கு முன்பாக,
என் துணைவியாரின் காலில் ஏதோ உறுத்துவதாக தோன்ற,
அரைகுறை தூக்க கலக்கத்துடன்
அதை குனிந்து கையில் எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தவாராக என்னிடம் ரகசியமாக தெரிவித்தார் ...
பெண்ணின் ஒரு பக்க காது தோடு தான் அது ...
முதலில் கவரிங் நகையாக தான்
அது இருக்கும் என நினைத்தேன் ..
ஆனால் ..
அது தங்க நகை ...
எனக்கு முன்புறம் இருக்கை நோட்டமிட்டேன் ...
ஒரு இளம் வயது கொண்ட பெண்ணும்,
நடுத்தர வயது பெண்ணும் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தார்கள
அன்புள்ள கனவு நாயகியே😘
உன்னை
என்னி நிந்தமும்
கனவு காண்கிறேன்,
என் மனதையை 💖
உருக்கி என் கண்ணீர்க்கு
உயிர் கொடுத்து உன்னை ஆழகாய் ஆனத்தமாய் மணிக்கணக்கில்
கனவு காண்கிறேன்...
என் கண்ணீர்
துளிகள் கொண்டு மனக்கோட்டையில்,,,
என்றும் நீங்காமல் இருக்க💗
என் கண்மணியே 👀
தினமும் ஒரு வேலையாவது உன் முகம் பாராமல் இருக்க முடியவில்லை ஏனோ
உன் இரு விழி கொண்டு என்னை சிறை பிடித்தாயோ என் மனம் துடிக்கிறது
ஒரு வேலை நான் வேற பாதையில்
சென்றாலும், என் மனதையை விட்டு
போகுமோ உன் நினைவுகள்!!
அன்புள்ள கண்மணியே👁️👃👁️
Rj....
என் அன்பே
உனக்கேன ஒரு வாழ்க்கை
பாதையை அமைத்துவிடு..
அதில் முள்ளும் மலரும் சேர்ந்து இருந்தாலும் இரண்டுக்கும்
ஆசைப்படு...
எனினேல் இந்த வாழ்க்கை
ஒரு கண்ணாமூச்சி,,,
மலர்கள் வாடி விடும் சிலநாட்களில்
ஆனால் முள்ளுகள் சில ஆண்டுகள் இருக்கும்..
நான் மலராக இருக்க
ஆசை படவில்லை..
முள்ளாக இருக்க ஆசைப்படுகிறேன்..
உன் பாதையில்...
என் கண்மணியே 👀