அன்புள்ள கனவு நாயகியே

அன்புள்ள கனவு நாயகியே😘

உன்னை
என்னி நிந்தமும்
கனவு காண்கிறேன்,

என் மனதையை 💖
உருக்கி என் கண்ணீர்க்கு
உயிர் கொடுத்து உன்னை ஆழகாய் ஆனத்தமாய் மணிக்கணக்கில்
கனவு காண்கிறேன்...

என் கண்ணீர்
துளிகள் கொண்டு மனக்கோட்டையில்,,,
என்றும் நீங்காமல் இருக்க💗என் கண்மணியே 👀

எழுதியவர் : _____r_j ____ (15-Aug-19, 2:04 am)
சேர்த்தது : Rajkumar
பார்வை : 313

மேலே