ஹைக்கூ

இலையுதிர்க் காலம்
அவன் எழுதிய காதல் மடல்கள்
காற்றில் பறக்கும் இலைகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Aug-19, 9:09 pm)
Tanglish : haikkoo
பார்வை : 334

மேலே