ராமானுஜம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ராமானுஜம் |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 27-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 1 |
கவிதை எழுத தெரியாது என் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக சில எழுத்து கிறுக்கல்களை சமர்பிக்க உள்ளேன் ...
விடியாத இரவுகளில்
புரியாத கனவுகளோடு
பிரகாசமான எதிர்காலத்திற்காக..
எழுந்து நிற்கின்றேன்
மற்றவர் பற்றி கவலை இல்லை
என்னை விட என்னை அதிகமாக நம்பும்
பெற்றோர் இருக்கையில்
தன்னம்பிக்கை தரும் உறவுகள் இருக்கையில்
போட்டி போட வைக்கும் எதிரிகள் இருக்கையில்
என்மேல் எனக்கு நம்பிக்கை அதிகமாகிறது..
இன்றைய விடியலில் என் வாழ்வு
பிரகாசிக்கா விட்டாலும்
நாளைய விடியலில் நானும்
சாதனையளானாக இருப்பேன்..
என்றோ வரபோகும் ராஜமகுடத்திற்காக
என்னை நான் இப்போதே
தயார் படுத்தி கொள்ள ஆரம்பித்துவிட்டேன் .....
---ராமானுஜம்-------
விடியாத இரவுகளில்
புரியாத கனவுகளோடு
பிரகாசமான எதிர்காலத்திற்காக..
எழுந்து நிற்கின்றேன்
மற்றவர் பற்றி கவலை இல்லை
என்னை விட என்னை அதிகமாக நம்பும்
பெற்றோர் இருக்கையில்
தன்னம்பிக்கை தரும் உறவுகள் இருக்கையில்
போட்டி போட வைக்கும் எதிரிகள் இருக்கையில்
என்மேல் எனக்கு நம்பிக்கை அதிகமாகிறது..
இன்றைய விடியலில் என் வாழ்வு
பிரகாசிக்கா விட்டாலும்
நாளைய விடியலில் நானும்
சாதனையளானாக இருப்பேன்..
என்றோ வரபோகும் ராஜமகுடத்திற்காக
என்னை நான் இப்போதே
தயார் படுத்தி கொள்ள ஆரம்பித்துவிட்டேன் .....
---ராமானுஜம்-------