Ranjani Rangan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Ranjani Rangan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 4 |
வான்மழையில் ஒரு துளியில் நான் நுழைந்து
உன்னை நனைக்க வந்தேன்
ஏனோ குடை பிடித்து தடுத்திருந்தாய்
குடை பட்டு துளி உடைந்து கரைந்துபோனேன்
கரைந்த துளியில் உன் பிம்பம் பட்டதால்
உயிர்ப்பிழைத்து கொண்டேன் !....
விழியில் பொறி வைத்து,
நொடி இமைத்து
அடைத்து விட்டாய் என்னை
விழிச்சிறையில்!..
விழி திறந்தும்,
வெளி வராமல்
விரும்பியே அடைபட்டு கொண்டேன்
உன் சிறையில் !..
விழியில் பொறி வைத்து,
நொடி இமைத்து
அடைத்து விட்டாய் என்னை
விழிச்சிறையில்!..
விழி திறந்தும்,
வெளி வராமல்
விரும்பியே அடைபட்டு கொண்டேன்
உன் சிறையில் !..
நீ கடிக்கும் நகமாய் பிறந்திருக்கலாம்
உன் இதழ் பட்டு இறந்திருப்பேன்!..
கண்கள் படும் தூசியாகி இருக்கலாம்
உன் இமை பட்டு கரைந்திருப்பேன்!..
நீ கடிக்கும் நகமாய் பிறந்திருக்கலாம்
உன் இதழ் பட்டு இறந்திருப்பேன்!..
கண்கள் படும் தூசியாகி இருக்கலாம்
உன் இமை பட்டு கரைந்திருப்பேன்!..