சிறைவாசம் சுகமானது

விழியில் பொறி வைத்து,
நொடி இமைத்து
அடைத்து விட்டாய் என்னை
விழிச்சிறையில்!..
விழி திறந்தும்,
வெளி வராமல்
விரும்பியே அடைபட்டு கொண்டேன்
உன் சிறையில் !..

எழுதியவர் : ரஞ்சனி ரங்கன் (11-Apr-17, 8:56 pm)
சேர்த்தது : Ranjani Rangan
பார்வை : 169

மேலே