வானத்து நிலவை வம்புக்கு இழுப்பவளே
மோனா லிசாவின் புன்னகையின் அர்த்தம்
வரைந்த டா வின்சிக்குப் புரியும்
வானத்து நிலவை வம்புக்கு இழுப்பவளே
உன் புன்னகையின் அர்த்தம்
யாருக்குப் புரியும் ?
----கவின் சாரலன்
மோனா லிசாவின் புன்னகையின் அர்த்தம்
வரைந்த டா வின்சிக்குப் புரியும்
வானத்து நிலவை வம்புக்கு இழுப்பவளே
உன் புன்னகையின் அர்த்தம்
யாருக்குப் புரியும் ?
----கவின் சாரலன்