சிந்துதாசன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சிந்துதாசன் |
இடம் | : கோவில்பட்டி |
பிறந்த தேதி | : 17-Feb-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 155 |
புள்ளி | : 44 |
தொியவில்லை,,தேடுகிறேன்.....
வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுப்பது ஒன்றை மட்டும் தான் கடந்த காலங்களை மீட்க முடியாது!!
பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டை பற்றி நினைப்பதும், புகுந்த வீட்டில் பிறந்த வீட்டை பற்றி நினைப்பதுமே பெண்களின் சாபக்கேடு!!
நாம் எல்லாரும் வாழ்க்கையின் அர்த்தம் தேடித்தான் அலைகிறோம், ஆனால் அர்த்தம் கிடைப்பதில்லை கடைசிவரை!
நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் சூழ்நிலை கைதியாக மாறும் போது, நம் வாழ்க்கையே அர்த்தமற்றதாகிறது!
காய்ந்த இலை கூட உன்னிடம் சென்றால் துளிர்த்து விடும்!! அனல் காற்று கூட உன்னிடம் சென்றால் சில்லேன்று மாறிவிடும்! சிலை கூட உன்னிடம் பேச துடிக்கும்!! நான் மட்டும் என்ன விதிவிலக்கா!!!
கைக்குட்டை என்பது எனக்கு துணை, நீயில்லா நேரங்களில் என்னை கரைச்சோ்க்கிறது! வெயில் என்னை சுடவில்லை,
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
கைக்குட்டை என்பது எனக்கு துணை, நீயில்லா நேரங்களில் என்னை கரைச்சோ்க்கிறது! வெயில் என்னை சுடவில்லை,