கைக்குட்டை

கைக்குட்டை என்பது எனக்கு துணை, நீயில்லா நேரங்களில் என்னை கரைச்சோ்க்கிறது! வெயில் என்னை சுடவில்லை, நிலா என்னை சுட்டது, அதை விட உன் கண்கள் அதிகமாக எாித்துவிட்டது!!! நீ என் வாழ்வில் வந்தபின் கவலை மறந்து சிரிக்க கற்றுக்கொணடேன் தனிமை கடந்து பிரச்சினையை எளிதில் கடந்தேன் உன்னால், வாழ்க்கையை வென்று விட்டது போல் தோன்றுகிறது, இதயம் துடிப்பதே இப்போது தான் உணா்கிறேன், உலகத்தை ஆளுவது அது தான் என்று மலைத்துப்போனேன்!!!

எழுதியவர் : சிந்துதாசன் (2-Nov-16, 9:11 pm)
Tanglish : kaikuttai
பார்வை : 91

மேலே