Sarathi1 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sarathi1 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Sarathi1 செய்திகள்
வாழ்வை சீராக்க
மேடுபள்ளம் இருக்கட்டும்
மத்தவனை காட்டியே
குத்தம் சொல்லும் ஊர் இந்த உலகம்
உன்னிடம் இருப்பதை அழிக்க
உயர்ந்தவனை பற்றியே பேசும் உலகம்
உயர துடித்தவனை பற்றி பேசியதே இல்லை
எத்தனையோ முயற்சிகள் தோல்வியாகவே அமைந்திருகிறது
உயர்தவன் அனைவருக்கும் பல தோல்விகள் நேர்ந்திருக்கலாம்
அதை உலகம் பேசாது பேசவும் இல்லை.
உன் மனதை நம்பு
நம்பினால் அன்பு ,அறிவு , உண்மையான அழகை நீ காண்பாய்.
இருவும் பகலும் திரியும்.
நன்றி தோழா 22-Jun-2015 11:32 am
உண்மைதான் தோழரே...
நல்ல படைப்பு....
வாழ்த்துக்கள் தொடருங்கள்...
நன்பு = நம்பு...? 20-Jun-2015 12:54 am
கருத்துகள்