Saravanan VR - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Saravanan VR |
இடம் | : Kuwait |
பிறந்த தேதி | : 23-Apr-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 7 |
இனிய நண்பன்
நட்சத்திரங்கள்....
அமைதியான இரவில்,
அண்ணாந்து பார்த்தேன்.....
அனைத்தினும் பெரிய
அந்த ஆகாயத்தில்
ஆயிரம் ஓட்டைகள் ?
ஆம்ஸ்ட்ராங் அளந்த
பாத சுவடுகள் ?
நிலா தோட்டத்தின்
மதுரை மல்லிகள் ?
தேவதை சிந்தி
தெளித்த வர்ணங்கள் ?
ஏழைகளின் நிறைவேறா
ஆசைகளின் கணக்கு ?
தமிழக மின் தேவைக்கு
தரப்பட்ட
மின்மினிகள் ?
அரசியல் கண்ட வானம்
அழுத கண்ணீர் ?
இமயம் எறிந்த
இந்திய பனித்துளி ?
காலை கோலத்திற்கு
இரவிலேயே இடப்பட்ட புள்ளிகள்?
இரவில் மட்டும் சிமிட்டும்
கனவு தேவதைகள் ?
அவ்வை பாட்டி ஏற்றிய
அணையா சிமிழிகள் ?
இறக்கை இல்லா
அவதாரங்கள் ?
மேனகையின் அற
ஆகாயப் பாதையிலே சிறகடிக் கையிலே
ஆதாயப் பார்வைமனம் சிதரடிக் கையிலே
ஆராய்ந்து வெற்றிகாணும் அழகு நோக்கிலே
ஆடித்தன் பாதைமாற்றி இறகு பிரிந்ததே
பாதிவழி கடக்கையிலே மேக வூரிலே
படுத்தேநல் ஓய்வெடுக்க மனது கேட்கவே
பாவமந்த இறகுமென்று பஞ்சும் எண்ணவே
பக்குவமாய் இடங்கொடுத்து உறங்கச் சொன்னதே.
உறக்கமில்லை சுட்டெரிக்கும் ஆதவ னாலே
உலர்ந்துகெட்ட உருவமற்ற காற்றத னாலே
உண்மையென்ன? இறகுகேட்க உருகி மேகமே
உறிஞ்சுதற்கு மரங்களில்லை என்று நொந்ததே.
தத்தியேரித் தன்வழியைத் தொடரத் தொடங்க
தாண்டிவந்த தூரமது தாகங் கொடுக்க
தயக்கமுடன் தொட்டவிடம் கல்மலை யொன்று
தாவியங்கு பார்த்ததெங்கே நீர்நிலை