சீகன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சீகன் |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : 25-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 249 |
புள்ளி | : 13 |
என்னைப் பற்றி...
சுமையாகிப்போன சில நினைவுகளை சோக மூட்டைகளாய் சுமந்து திரியும் சுகமில்லா ஒரு சுகவாசி நான்
என் படைப்புகள்
சீகன் செய்திகள்
அவள் கனவுகளில் வாழும் தகுதியில்லாததால்
அவளைச் சுற்றி
உடல் இல்லா உயிர்போல் அலைந்து திரியும் என் நினைவுகள்.
கனவுகள் காதலுக்குள் தொலைந்ததடி
தொலைந்த நினைவுகள் கூட்டி காலம் கடந்ததடி..
செல்ல சண்டைகளும், பட்ட காயங்களும் கனிபோல் இனித்ததடி
காலம் கடந்ததும் அதன் வடுக்கள் வலிக்குதடி..
மிகப்பெரும் துயரம், மனதின் வலிகளை மறைக்க ஒரு புன்னகையுடன் கடந்து செல்லும் அந்த சில நொடிகள்..
மழைத்துளிகளினூடே துளி கண்ணீர் விட்டு கரைக்க நினைக்கிறேன் கலையாத சில கனவுகளையும், நினைவுகளையும்.
கார் முகில் மழை மேகத்தில் நின்ற துளி நீருக்கும் - என்
கரு விழி இமையோரம் திரண்ட துளி நீருக்கும் சிறு போட்டி
மண்ணின் மடியை முதலில் தொடுவது நீயா நானா?
நன்றி சகோ 13-Mar-2017 10:28 am
வெற்றி நமக்குத் தான் ....அழகு கவி 13-Mar-2017 10:00 am
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (4)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![ப சண்முகவேல்](https://eluthu.com/images/userthumbs/f3/exkws_37362.jpg)
ப சண்முகவேல்
தருமபுரி, காமலாபுரம்
![புதுவைக் குமார்](https://eluthu.com/images/userthumbs/f3/jiyus_30032.jpg)
புதுவைக் குமார்
புதுவை
![மெய்யன் நடராஜ்](https://eluthu.com/images/userthumbs/f1/apzin_14641.jpg)