ஒருதலைக் காதல்

அவள் கனவுகளில் வாழும் தகுதியில்லாததால்
அவளைச் சுற்றி
உடல் இல்லா உயிர்போல் அலைந்து திரியும் என் நினைவுகள்.

எழுதியவர் : சீகன் (12-Feb-18, 10:03 pm)
சேர்த்தது : சீகன்
Tanglish : oruthalaik kaadhal
பார்வை : 144

மேலே