செல்வசங்கீதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்வசங்கீதா
இடம்:  Dindigul
பிறந்த தேதி :  10-Nov-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Mar-2016
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  1

என் படைப்புகள்
செல்வசங்கீதா செய்திகள்
செல்வசங்கீதா - பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2014 3:08 pm

சின்னதாய் ஒரு பார்வை!
மெல்லிய புன்னகை!!
தோள் சாயும் சுகம்!
விரல் கோர்க்கும் தருணம்!!
அன்பான வார்த்தை!
அழகான ஸ்பரிசம்!!
குறுஞ்செய்தி பரிமாற்றம்!
குரல் கேட்கும் ஆனந்தம்!!
இவை யாவும் கூட,
தேவையில்லை!
கனவிலே உன்
பிம்பம் தரும்
இன்பம் போதும்!!...

மேலும்

உண்மை அக்கா நான் இத அனுபவிக்குறேன் 30-Mar-2016 8:35 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்..., 19-Sep-2014 1:28 am
அழகாய் அழகாய் பிரிவையும் அழகாய் ரசிக்குது உங்கள் கவி தோழி 18-Sep-2014 8:07 pm
செல்வசங்கீதா - பிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2014 3:08 pm

சின்னதாய் ஒரு பார்வை!
மெல்லிய புன்னகை!!
தோள் சாயும் சுகம்!
விரல் கோர்க்கும் தருணம்!!
அன்பான வார்த்தை!
அழகான ஸ்பரிசம்!!
குறுஞ்செய்தி பரிமாற்றம்!
குரல் கேட்கும் ஆனந்தம்!!
இவை யாவும் கூட,
தேவையில்லை!
கனவிலே உன்
பிம்பம் தரும்
இன்பம் போதும்!!...

மேலும்

உண்மை அக்கா நான் இத அனுபவிக்குறேன் 30-Mar-2016 8:35 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்..., 19-Sep-2014 1:28 am
அழகாய் அழகாய் பிரிவையும் அழகாய் ரசிக்குது உங்கள் கவி தோழி 18-Sep-2014 8:07 pm
செல்வசங்கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2016 6:45 pm

ஊர் எல்லாம் தண்ணீர் பஞ்சத்தில்
தள்ளாடும் போது
நான் மட்டும் என்றும் வற்றாத
தண்ணீர் குளத்தில் தள்ளாடுகிறேன்!!!
காரணம்
என் கன்னத்தில்
நீ கொடுத்த
முதல் முத்தத்தின்
ஈரம் இன்னும் காயவில்லை
என் அன்பே!!!!

மேலும்

கருத்துகள்

மேலே