சஹ்லா பர்வின் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சஹ்லா பர்வின் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 4 |
உலகு எனும் இம் மாய
மேடையில் வாழ்வு எனும்
வட்டத்தில் மானிடன் எனும்
ஜீவன் உலா வருகின்றது.
உரிமை எனும் உன்னதத்தைப்
பெற்றிட சுதந்திரம் எனும்
சுகத்தைத் தேடி அலைகின்றது.
காலங்கள் கடந்தாலும்
மனித சுதந்திரத்தை பாதுகாப்பார்
யாருமில்லை. பணம் தேடும்
ஜீவன் பிறர் சுதந்திரம் சிந்திக்காமையே தவறாகும்
இந்நிலையில் உண்மையில்
சுதந்திரம் பெற்றுள்ளோமா
என்பதே விடை தெரியா
புதிராகும்
Megame Unnai yaru Ena Seithargal Ipadi Azhuginraye Aanal Ne Azhuthal Mattume Naangal Sirika Mudiyum
தமிழினம் ஒரு தனியினம். தமிழர் பண்பாடு தன்னிகரில்லாத் தனிப்பெரும் பண்பாடு. ஆங்கிலத்தில் பண்பாடு என்னும் சொல்லை Culture என்பர். அறிஞர் டி.கே.சிதம்பரநாத முதலியார்தான் பண்பாடு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர். பண்பாட்டின் வெளிப்பாட்டைச் சுவையுணர்விலும், நடையுடை பாவனையிலும், காணலாம். பண்பாடு இல்லாதவனைக் காட்டுமிராண்டி என்கிறோம். உடலைப் பற்றிய நன்னிலை, மனதைப் பற்றிய தூய்மை நிலை, பேச்சில் இனிமை இவையெல்லாம் பண்பாட்டில் அடங்கும் என்பார் அறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்.
ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலும் தன்னைச் சூழ்ந்த சமுதாயத்தின் நலன்களைப் பேணுவதிலும் பேரவாக் கொண்டிருக்கும் நிலை பண்பாட

உன் பெயரில் ஒரு கவிகூற நான்
ஊமையானதேனோ
ஓராயிரம் வரி தெளிக்கும்
உவமை அல்லவா உன் பெயரும்
பாவம் அவள் பரிவிதையே என்னில்
பாசம் பல வைத்தாலோ என்
சுவாசம் எனை நீங்கயிலும்
சுமப்பேனடி உன் சிறு நினைவுகளேனும்
சிரிப்பு
கோபம்
அழுகை
ஆனந்தம் -எத்தனையடி
உன்னில் இன்பம் -இதை
ஆராய்ந்து கூற ஆராய்ச்சியாளன் இல்லையோ இம் மண்ணில் என்பதே
துன்பம்