Sherin Haaji - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Sherin Haaji |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 1 |
நீ இல்லாமல்...
அடிக்கடி புரட்டுவதால் முகபுத்தக பக்கங்களும்
கிழியதொடங்குகிறது...
நொடி முள் நகரும்போது எழுப்பும் சப்தம்...
வெடி சப்தமாகியது....
அடிக்கடி தாகிக்கிறது...
குவளையில் நீர் நிரப்பாமல் பருகுவதால்....
அடிக்கடி பசியும் எடுக்கிறது...
உணவிருந்தும்... கையால் காற்றை பிசைந்து உண்பதால்...
நேரம் பின்னோக்கி செல்கிறது...
கால்கள் இடறுகின்றது..
நினைவுகள் மொத்தமும் சிறைபிடிக்கபட்டுள்ளது...
யாரேனும் வந்து தொடும்போது மட்டுமே..
ஆறு அறிவுகளில் ஒன்று மட்டுமே செயலில் உள்ளதை உணரமுடிகிறது....
கடைசியில் நானும் உலாவ வேண்டியதாயிற்று... பித்தர்களோடு பித்தனாய்... நீ இல்லா
ohideen 11:40am Jun 10
நீ இல்லாமல்...
அடிக்கடி புரட்டுவதால் முகபுத்தக பக்கங்களும்
கிழியதொடங்குகிறது...
நொடி முள் நகரும்போது எழுப்பும் சப்தம்...
வெடி சப்தமாகியது....
அடிக்கடி தாகிக்கிறது...
குவளையில் நீர் நிரப்பாமல் பருகுவதால்....
அடிக்கடி பசியும் எடுக்கிறது...
உணவிருந்தும்... கையால் காற்றை பிசைந்து உண்பதால்...
நேரம் பின்னோக்கி செல்கிறது...
கால்கள் இடறுகின்றது..
நினைவுகள் மொத்தமும் சிறைபிடிக்கபட்டுள்ளது...
யாரேனும் வந்து தொடும்போது மட்டுமே..
ஆறு அறிவுகளில் ஒ (...)
பெண்ணே நீ
விண்ணிலிருந்து உலகிற்கு
ஒளிவூட்டும் நிலவு போல....
இல்வாழ்க்கைக்கு ஒளிவூட்டுதலால்
நிலவு பெண்ணாய்
இம்மண்ணில் நீ.....
எண்ணற்ற படைப்பினங்களை
தெய்வம் படைப்பது போல்....
தன் உயிரோடு போராடி
ஓர் உயிரை பெற்றெடுப்பதால்
பெண் தெய்வமாய் இம்மண்ணில் நீ.....
எவ்வளவு தான் கடல் நீர் மாசுபட்டாலும்....
தான் கொண்ட இயற்கை அழகோடு காட்சியளிப்பதை போல்...
சம (...)