ஆரூர் அ தமிழன்பன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆரூர் அ தமிழன்பன் |
இடம் | : திருவாரூர் |
பிறந்த தேதி | : 19-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கவிதைக்குள் இயங்கி தமிழுக்குள் மயங்குபவன்.
என் படைப்புகள்
ஆரூர் அ தமிழன்பன் செய்திகள்
ஆரூர் அ தமிழன்பன் - மு கருப்பசாமி ககன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2016 8:08 pm
மந்திர அந்தியொன்றில்
நிழற்குடைக் காத்திருப்பில் நான்..
காத்திருக்கும் நிமிடங்களின் கணம்
ஆண்களுக்கே தெரியும் அதிகம்
கொலுசு மறந்தாலும்
நானறிவேன் உன் வரவை
கரம் மாற்றி நீ பிடித்து
காலக் கண்ணாடியின் ரசமழிந்த பின்னும்
இன்றாவது இவ்வழி வருவாய் என்று
தரையில் மீனிறக்கும் நிலையில் நானிருக்க
இன்னும் எத்தனை காதலை
வேரறுக்குமோ சாதி என்னும் பேய்!
நன்றி தோழியே.! 01-Oct-2018 4:09 pm
அருமை நட்பே. வாழ்த்துக்கள் 28-Sep-2018 5:20 pm
மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் முக்கியமான ஒன்று. 20-Feb-2016 11:34 am
கருத்துகள்