மு கருப்பசாமி ககன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மு கருப்பசாமி ககன்
இடம்:  மதுரை,தமிழ்நாடு.
பிறந்த தேதி :  18-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Mar-2015
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தமிழில் தன்னை நுழைத்தும் அதனால் பிழைத்தும் வாழ்பவன்..

என் படைப்புகள்
மு கருப்பசாமி ககன் செய்திகள்
மு கருப்பசாமி ககன் - மு கருப்பசாமி ககன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2016 8:08 pm

மந்திர அந்தியொன்றில்
நிழற்குடைக் காத்திருப்பில் நான்..
காத்திருக்கும் நிமிடங்களின் கணம்
ஆண்களுக்கே தெரியும் அதிகம்
கொலுசு மறந்தாலும்
நானறிவேன் உன் வரவை
கரம் மாற்றி நீ பிடித்து
காலக் கண்ணாடியின் ரசமழிந்த பின்னும்
இன்றாவது இவ்வழி வருவாய் என்று
தரையில் மீனிறக்கும் நிலையில் நானிருக்க
இன்னும் எத்தனை காதலை
வேரறுக்குமோ சாதி என்னும் பேய்!

மேலும்

நன்றி தோழியே.! 01-Oct-2018 4:09 pm
அருமை நட்பே. வாழ்த்துக்கள் 28-Sep-2018 5:20 pm
மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் முக்கியமான ஒன்று. 20-Feb-2016 11:34 am
மு கருப்பசாமி ககன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2016 8:08 pm

மந்திர அந்தியொன்றில்
நிழற்குடைக் காத்திருப்பில் நான்..
காத்திருக்கும் நிமிடங்களின் கணம்
ஆண்களுக்கே தெரியும் அதிகம்
கொலுசு மறந்தாலும்
நானறிவேன் உன் வரவை
கரம் மாற்றி நீ பிடித்து
காலக் கண்ணாடியின் ரசமழிந்த பின்னும்
இன்றாவது இவ்வழி வருவாய் என்று
தரையில் மீனிறக்கும் நிலையில் நானிருக்க
இன்னும் எத்தனை காதலை
வேரறுக்குமோ சாதி என்னும் பேய்!

மேலும்

நன்றி தோழியே.! 01-Oct-2018 4:09 pm
அருமை நட்பே. வாழ்த்துக்கள் 28-Sep-2018 5:20 pm
மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் முக்கியமான ஒன்று. 20-Feb-2016 11:34 am
மு கருப்பசாமி ககன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2016 7:54 pm

எப்படித் தருவேன் குழல்?
ஒரு வேளை கண்ணன் வந்தால்
எங்கு தேடுவேன் காடு?

மேலும்

காலத்தின் நகர்வில் அழிந்து போகும் பசுமைகளை பற்றி சிந்தை தரும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 10:48 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
காஜா

காஜா

udumalpet

இவர் பின்தொடர்பவர்கள் (3)

காஜா

காஜா

udumalpet
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
காஜா

காஜா

udumalpet
மேலே