Tamil - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Tamil |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 0 |
கல்லூரி காலங்கள்
பிரிந்து போக நேர்ந்தாலும்
பிரியா விடை அளித்தாலும்
படர்ந்து நிற்க்கும் மனதினிலே
பதிவாய் உன் நினைவலைகள்...
விஞ்ஞான அறிவில் விளைந்த
வேடிக்கை இனமோ - நாம்
மெய்ஞான அறிவிழந்து
ஊடகத்தில் உணர்விழக்கும்
வாடிக்கை இனமோ நாம் ...
சரித்திரங்கள் எழுந்த போதும்
- அன்று
சமத்துவமோ அகலவில்லை
இலக்கியங்கள் இயைந்த போதும்
- மன
இருட்டென்பது இணையவில்லை
சரித்திரங்கள் பலவற்றை
தரித்திரத்தில் எறிந்தோம்
சமத்துவம் தான் அது தன்னை
சாதி சமுத்திரத்தில் எரித்தோம்...
மகத்துவமே சேர்ந்தன - அன்று
மாண்டோர் பலராலே - அதன்
அதன் மகிமை இழந்து
தவி
அவள் என்னவளே
நினைவுகளின் அழகி இவள்- என்
நினைவற்ற அரக்கி இவள்
நித்தம் நீ நிறைந்தாயடி- என்
சித்தத்தில் புதைந்தாயடி
அர்த்தம் அற்ற மனதினிலே - நீ
அர்த்தராய் மணந்தாயடி
மேனியெல்லாம் சிலிர்க்குதடி - உன்
மென் நயனம் படர்கையிலே
ஆணி கொண்டு அடித்தாயோ - என்
அச்சார வயதினிலே...
சத்தம் இல்லா என் சாலையிலே
யுத்தம் நிகழ்த்தி செல்பவளே
அர்த்தம் நான் வினவயிலே - இது
ஆகாதென்று உரைத்தவளே...
ஆம்...
அர்த்தம் நான் வினவயிலே - இது
ஆகாதென்று உரைத்தவளே...
ஆயினும்
அவள் என்னவளே...
காதல் கொண்டேனே
கண்மணியாள் உன் மேலே
மோதல் கொண்டு முறைக்காமல்
அலைபேசி
நிமிடங்களை நகல்களாய் சேமிக்க.....
நித்தம் நினைவுகளாய் மனதிலே
- அது கனக்க......
பக்கமதில் நீயுமில்லை பகிர்ந்தளிக்க
பரிமாற்று சாதனமே காரணமாம்-நம்
உணர்வு தனை பகிர்ந்தளிக்க ...
உணர்வற்ற அலைபேசியும் உயிர்
-பெறுகிறதுஆம்....உணர்வற்ற அலைபேசியும் உயிர் பெறுகிறது...உன் ஓவ்வொரு அழைப்பிலும் ஒலியாக....