கல்லூரி காலங்கள்

கல்லூரி காலங்கள்

பிரிந்து போக நேர்ந்தாலும்
பிரியா விடை அளித்தாலும்
படர்ந்து நிற்க்கும் மனதினிலே
பதிவாய் உன் நினைவலைகள்...

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (17-Apr-20, 11:12 am)
Tanglish : kalluuri kaalangal
பார்வை : 118

மேலே