கைபேசி

அலைபேசி

நிமிடங்களை நகல்களாய் சேமிக்க.....
நித்தம் நினைவுகளாய் மனதிலே
- அது கனக்க......
பக்கமதில் நீயுமில்லை பகிர்ந்தளிக்க
பரிமாற்று சாதனமே காரணமாம்-நம்
உணர்வு தனை பகிர்ந்தளிக்க ...
உணர்வற்ற அலைபேசியும் உயிர்
-பெறுகிறது

ஆம்....
உணர்வற்ற அலைபேசியும் உயிர் பெறுகிறது...
உன் ஓவ்வொரு அழைப்பிலும் ஒலியாக....

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (7-Apr-20, 12:46 pm)
பார்வை : 729

மேலே