இளம் கவி த வே தமிழன்பன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இளம் கவி த வே தமிழன்பன்
இடம்:  நாகப்பட்டினம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2019
பார்த்தவர்கள்:  649
புள்ளி:  9

என் படைப்புகள்
இளம் கவி த வே தமிழன்பன் செய்திகள்

அறிவும் ஆற்றலும் அளித்ததோ ஓர் சக்தி
அடிபணிந்து வணக்கம்,ஆசானே என் புத்தி
கல்வி அறைக்குள் நீ வரும் முன்-பயம்
உண்டாகும் மன அறைக்குள்
மௌனம் காக்கும் சுவர்களோடு- குனிந்த
தலைகொண்ட தங்களை தலைநிமிரச் செய்த தலைவனே
குயில் போல் பேசி சிரிப்பாய்யோ
கோபத்தில் புலியாயி முறைப்பாயோ
உலகை கற்றுத்தந்து, அதை உணரச் செய்து,
உள் மனதில் இடம் பிடித்தாயோ
நூல் வாசித்தால் போதும் வாழ்ந்துவிடலாம்-இவ்வுலகை
நீ பேசியதை யோசித்தால் போதும் ஆண்டு விடலாம்
கவியின் எதுகைக்கும் மோனைக்கும்
இடம் கொடுக்க மதியின்றி நீ என்றேன்
மனதால் ஒரு நாளும் மாறாது மரியாதை
மாறினால் தாங்கள் வருகையின் நேரம்
மூச்சுயற்ற உடலாய் உறங்கிகொண்ட

மேலும்

இளம் கவி த வே தமிழன்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2019 6:02 pm

குனிந்து வாழாதே
கும்பிடு போடாதே
பணிந்து வந்து கூட
பழிகள் சொல்லாதே
நடக்கின்ற தூரம் வெகு தூரம்
உன் கால்களை கட்டாதே
கடினங்கள் கஷ்டங்கள் எதுவானாலும்
நீ கண்ணீர் சிந்தாதே
வழியெங்கும் முல்லு கல்லு மேடு நீ
வலிகளை தாங்கி ஓடு ஓடு
காலங்கள் இங்கே காணாமல் போகும்
காயங்கள் பட்டால் வரலாறாய் மாறும்
வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பாரு
தமிழர்களின் வீரம் பலநூறு
வாழ்வது ஒரு வாட்டி
வாழனும் சீராட்டி
வாழ்த்தட்டும் தலைமுறை பல வாட்டி

மேலும்

இளம் கவி த வே தமிழன்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2019 2:44 pm

ஆற்று தண்ணீர் பாறையில் மோதுவது போல
அழகாய் மோதும் அவளின் சேல
பார்க்கும் பார்வை பல்லாங்குழி போல
துள்ளி ஓடும் பாத கண்ணுகுழி மேலே
இதமாய் பேசும் தமிழைப் போல
மனம் சிறகாபறக்கும் வானம் மேல
இவளின் சிரிப்பில் அடங்கும் முரட்டு காள
இவள் பாதம் பட்டால் மலரும் சால
கொலுசு சத்தம் மயக்கும் ஆள
இவ கழுத்தால் அழகாகும் மால

மேலும்

இளம் கவி த வே தமிழன்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2019 8:56 am

கவின் காதல் கண்டேன் கனவில்
கருவிழி கண்ணிர் கசிந்து
கலைந்ததோ காதல்
கவலைகள் கயிற்றால்
கைகளை கட்டி
காணாது கடினம்
கண்டதன் காரணம் கைநழிவி
காதலி கலைந்ததே

மேலும்

இளம் கவி த வே தமிழன்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2019 8:28 am

அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீ அப்பா!!
அறிவுரை ஊட்டும் வைத்தியர் தானப்பா!!
கோபத்தில் முறைத்தாலும்!!
குழந்தையாய் சிரிப்பாயே!!
கோபத்தில் நான் போனாலும்!!
குணத்தால் சிறப்பாயே!!
வலிமையில் சிறந்தவன் நீதானே
வலிமையற்ற என்னிடம் தோற்றாயே
காரணம் இங்கே தேடினேன்!
உன் புன்னகையால் விடைகொடுத்தாய் அப்பா!!
தோள்மீது தூக்கி உலகத்தை காட்டினாய்!!
உன் துக்கத்தை எல்லாம் முத்தத்தால் ஊட்டினாய்!!
கை தட்டி என்னை உயர்வாங்கினாய்!!
கைகட்டி என்னைத்தான் ஆளாக்கினாய்!!
தமிழ் போல் எங்கும் இதம் ஆகினாய்!!
தலைக்கனம் இல்லா என் தலைவன் ஆனாய்!!
உனது விரலே எனது வழிகாட்டி!!
உனக்கு ஆவேன் நான் தேரோட்டி!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே