கவின் காதல்

கவின் காதல் கண்டேன் கனவில்
கருவிழி கண்ணிர் கசிந்து
கலைந்ததோ காதல்
கவலைகள் கயிற்றால்
கைகளை கட்டி
காணாது கடினம்
கண்டதன் காரணம் கைநழிவி
காதலி கலைந்ததே

எழுதியவர் : த.வே.தமிழன்பன் (3-Oct-19, 8:56 am)
Tanglish : kavin kaadhal
பார்வை : 110

மேலே