ஆசையே

தங்கச்சிலை புத்தருக்கு,
அச்சம் வருகிறது அவருக்கு-
ஆசையில் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Oct-19, 7:05 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 160

மேலே