சுகமாக
கனவில் வந்தாய் அழகாக
காற்றாய் மறைந்தாய் எதற்காக
கங்கையில் நான் அலையாக
கரைதொடுவேன் உன் நினைவாக
காதல் என்னும் நதியாக
கரைபுரண்டேன் உனக்காக
காதலை சொல்ல ஏதுவாக
கடிதம் எழுதினேன் மடலாக
கடிதம் பேசும் என் மொழியாக
பதில் கிடைத்தால் நலமாக
சுற்றித் திறிவோம் இணையாக
ஏற்க மறுத்தால் விலையாக
உலகைத் துறப்பேன் சுகமாக
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
