யோக்கியம்

யோக்கியம்
ஆயிரம் யோக்கியர்கள் மத்தியில் ஒன்று இரண்டு அயோக்கியர்கள்
இருந்தால் யோக்கியம் அழிந்த்துவிடும்!
ஆயிரம் அயோக்கியர்களை கேள்வி கேட்காது சமூகம்
ஒரு யோக்கியரை ஆயிரம் கேள்விகள் கேட்கும் அதி
புத்திசாலியன கோழை சமூகம் !

எழுதியவர் : (3-Oct-19, 10:22 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
பார்வை : 63

மேலே