தண்மதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தண்மதி |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2018 |
பார்த்தவர்கள் | : 9 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
ஆழ்கடலின் அமைதி கொண்டவள்
என் படைப்புகள்
தண்மதி செய்திகள்
மகளின் கவிதை
^^^^^^^^^^^^^^^^
நான் வளர்கிறேனே அம்மா
என் வேலைகள்
இனி நானே செய்வேன் !
பள்ளி செல்லும் நேரம்
நீ பம்பரமாய் சுழல்வாய்
குளியல் இன்று எனது !
கண்கள் எரியுது அம்மா
கொஞ்சம் சீக்கிரம் வாயேன்
நீரும் சென்றது உள்ளே
நானும் தவறு செய்தேன்
நீரை நீரால் கழுவிடு அம்மா முள்ளை முள்ளால்
எடுப்பது போல !!
கருத்துகள்