Thirusengo - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Thirusengo
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Sep-2020
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  2

என் படைப்புகள்
Thirusengo செய்திகள்
Thirusengo - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Sep-2020 11:21 am

'அதிழினி' என்பதற்கு அர்த்தம் உள்ளதா? அல்லது அதிழினி என்பது தமிழ் மொழியில் உள்ளதா? பெண் குழந்தைக்கு இந்த பெயரை சூட்டலாமா..

மேலும்

Thirusengo - கேள்வி (public) கேட்டுள்ளார்
07-Sep-2020 11:31 pm

எங்களின் பெயர் திருநாவுக்கரசு அனிதா. எங்கள் குழந்தைகளுக்கு அதிரா என பெயர் சூட்டலாம் என எண்ணியுள்ளோம். இதற்கு முன்/பின்னால் ஒரு இணை பெயரை பரிந்துரை செய்யவும். என் விருப்பம் புகழினி அதிரா. அல்லது வேறு ஏதேனும் நல்ல தமிழ் பெயர்களை அதி யை கொண்டு சொல்லவும்

மேலும்

ஆதிரா என்று பெயர் உண்டு.அதிரா?? த்ருனிதா ஆதிரா (உங்கள் இருவரின் பெயர்க் கலவை) 11-Sep-2020 9:55 pm
1.அதிரா செல்வி 2.அதிரா பானு 09-Sep-2020 5:42 pm
ஐவார்யாராய் உலக அழகி நடிகை தன் மகளுக்கு ஆராதியா என்று பெயர் வைத்திருக்கிறார் ஆராதனை அல்லது போற்றுதற்குரியவர் என்று பொருள்படும் , அதிரா ?? அன்னமென அம்சமாய் நடக்காவிட்டாலும் பெண் அதிர நடக்கலாமா திருச்செங்கோ (ம் தூய தமிழ்ப்பெயர் ) ? ஆதி நல்ல தமிழ்ப் பெயர் . ஆதி பகவன் முதற்றே உலகு என்பார் வள்ளுவர் . ஆதிரை என்று தமிழ் இலக்கியத்தில் ஒரு பெயருண்டு .ஆதிரை என்று வைக்கலாம் அல்லது ஆதிரா என்று வைக்கலாம் . உங்கள் PREFIX யையும் இணைத்து புகழினி ஆதிரா என்று பெயர் சூட்டலாம் . மழலைக்கு என் வாழ்த்துக்கள். 08-Sep-2020 10:09 am
கருத்துகள்

மேலே