பெண் குழந்தை பெயர்

எங்களின் பெயர் திருநாவுக்கரசு அனிதா. எங்கள் குழந்தைகளுக்கு அதிரா என பெயர் சூட்டலாம் என எண்ணியுள்ளோம். இதற்கு முன்/பின்னால் ஒரு இணை பெயரை பரிந்துரை செய்யவும். என் விருப்பம் புகழினி அதிரா. அல்லது வேறு ஏதேனும் நல்ல தமிழ் பெயர்களை அதி யை கொண்டு சொல்லவும்



கேட்டவர் : Thirusengo
நாள் : 7-Sep-20, 11:31 pm
1


மேலே