சமுஹம்மது துபீக் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சமுஹம்மது துபீக் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 17-Mar-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 2 |
தமிழில் சற்று ஆர்வம் அதிகம். பாடல் வரிகள் எழுதுவது பொழுது போக்கு
" ஐயா !
நீங்கள் விண்ணில் சீறிப்பாயச் செய்த சில ஏவுகணைகள் ,
ஏனோ,
இன்று எங்கள் இதயங்களில் பாய்ந்து சுக்கு நூறாக்கி விட்டது .. :'(
விண்ணுலகின் மைந்தரே !
இன்று நீ மண்ணுலகில் மறைவதால் !
கடல் நீர் மட்டம் கரையை தாண்டுகிறது
எங்களின் கண்ணீர் துளிகளால் ..! "
உருக்கத்துடன் ....!
ச முஹம்மது தௌபீக்
நீ சொல்ல்லப்போகும் மூன்று வார்த்தைக்காக ஏங்கி தவிக்கிறேன் ..!
மரண ஊர்வலத்தில் மிதிபடும் மெல்லியப் பூவாய் !
வாழ்க்கை என்பது ஒரு சிற்பக்கல்..!
அதை
சீராக்கி சிற்பம் செய்வதும்
வீணாக்கி அற்பம் செய்வதும்
நம் கையில்!
முடிவெடு நண்பா!
சீரக்குவதா ! வீனக்குவதா !
வாழ்க்கை என்பது ஒரு சிற்பக்கல்..!
அதை
சீராக்கி சிற்பம் செய்வதும்
வீணாக்கி அற்பம் செய்வதும்
நம் கையில்!
முடிவெடு நண்பா!
சீரக்குவதா ! வீனக்குவதா !
இவர் பின்தொடர்பவர்கள் (2)

பொன்மாரி m
மம்சாபுரம்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (2)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
