டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு
" ஐயா !
நீங்கள் விண்ணில் சீறிப்பாயச் செய்த சில ஏவுகணைகள் ,
ஏனோ,
இன்று எங்கள் இதயங்களில் பாய்ந்து சுக்கு நூறாக்கி விட்டது .. :'(
விண்ணுலகின் மைந்தரே !
இன்று நீ மண்ணுலகில் மறைவதால் !
கடல் நீர் மட்டம் கரையை தாண்டுகிறது
எங்களின் கண்ணீர் துளிகளால் ..! "
உருக்கத்துடன் ....!
ச முஹம்மது தௌபீக்