Vaazhkai

வாழ்க்கை என்பது ஒரு சிற்பக்கல்..!
அதை
சீராக்கி சிற்பம் செய்வதும்
வீணாக்கி அற்பம் செய்வதும்
நம் கையில்!
முடிவெடு நண்பா!
சீரக்குவதா ! வீனக்குவதா !

எழுதியவர் : ச.முஹம்மது.துபீக் (4-Jun-15, 2:14 pm)
சேர்த்தது : சமுஹம்மது துபீக்
பார்வை : 101

மேலே