Uma Natarajan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Uma Natarajan
இடம்:  தஞ்சை
பிறந்த தேதி :  30-Apr-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Jul-2018
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  8

என் படைப்புகள்
Uma Natarajan செய்திகள்
Uma Natarajan - Uma Natarajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2022 7:25 pm

எது அழகு?
உன் உள்ளத்தில் தூய்மை இருந்தால்
நீதான் அழகு
உனக்குள் நேர்மை இருந்தால்
நீதான் அழகு
ஆபத்தில் உதவும் தன்மை இருந்தால்
நீதான் அழகு
ஐந்தறிவுகளிடத்தில் அன்பு இருந்தால்
நீதான் அழகு
பெற்றோரிடத்தில் மதிப்பு இருந்தால்
நீதான் அழகு
முதியோரிடத்தில் மரியாதை இருந்தால்
நீதான் அழகு
உனக்குள் எழும் நல்ல எண்ணங்களை
செயல்படுத்தினால்
உனக்குள் நீமட்டுமே அழகு
முக அழகுக்கு முன்னுரிமை கொடுத்தால்
நாள் பல நகர சுருக்கம் பெறும் முகத்தழகு...
எண்ணத்தை ஈடேற்றினால்
எந்நாளும் நீயும்,உன் நினைவும் தான்
இவ்வுலகின் அழியா அழகு!

மேலும்

Uma Natarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2023 11:16 am

ஏனோ சில நினைவுகள்....
ஏதோ சில கவலைகள்....
அவ்வப்போது வந்து என் இதயத்தை
வருடிச்செல்லும்...
வருவதற்கான காரணமும் தெரியாது,
கண்ணெதிரே காணவும் முடியாது,
தொட்டுப்பார்க்கவும் இயலாது,
தெரியாது!முடியாது!! இயலாது!!!
ஆனாலும் புரிகிறது
தொண்டைக் குழியிலிருக்கும்
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
நெஞ்சுக்குழிக்குள்
புதைந்திருக்கும் புதிர்கள் என
விடைமட்டும் புரியா புதிராகவே
நெடுங்காலமாய் நிலைபெற்று
கடக்கு நினைவாய்!!!

மேலும்

Uma Natarajan - Uma Natarajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2023 7:13 pm
Uma Natarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2023 7:13 pm
Uma Natarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2022 5:10 pm

திக்கெட்டும் மறந்ததடி,
போகும் வழி புரியா போனதடி
புலம்பி நிற்கின்றேன்-
எவ்வழி உனதென்றறியமுடியாமல்
நிலை தடுமாறி வீழ்ந்தேனடி
நித்திரை கொள்ள முடியாது தவித்தேனடி
உன் முகத்திரையினை காண
காத்திருப்பேன் காலங்கள் தோறும்...

மேலும்

Uma Natarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2022 7:25 pm

எது அழகு?
உன் உள்ளத்தில் தூய்மை இருந்தால்
நீதான் அழகு
உனக்குள் நேர்மை இருந்தால்
நீதான் அழகு
ஆபத்தில் உதவும் தன்மை இருந்தால்
நீதான் அழகு
ஐந்தறிவுகளிடத்தில் அன்பு இருந்தால்
நீதான் அழகு
பெற்றோரிடத்தில் மதிப்பு இருந்தால்
நீதான் அழகு
முதியோரிடத்தில் மரியாதை இருந்தால்
நீதான் அழகு
உனக்குள் எழும் நல்ல எண்ணங்களை
செயல்படுத்தினால்
உனக்குள் நீமட்டுமே அழகு
முக அழகுக்கு முன்னுரிமை கொடுத்தால்
நாள் பல நகர சுருக்கம் பெறும் முகத்தழகு...
எண்ணத்தை ஈடேற்றினால்
எந்நாளும் நீயும்,உன் நினைவும் தான்
இவ்வுலகின் அழியா அழகு!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே