அவளுக்காய்

திக்கெட்டும் மறந்ததடி,
போகும் வழி புரியா போனதடி
புலம்பி நிற்கின்றேன்-
எவ்வழி உனதென்றறியமுடியாமல்
நிலை தடுமாறி வீழ்ந்தேனடி
நித்திரை கொள்ள முடியாது தவித்தேனடி
உன் முகத்திரையினை காண
காத்திருப்பேன் காலங்கள் தோறும்...

எழுதியவர் : UmaNatarajan (14-Dec-22, 5:10 pm)
சேர்த்தது : Uma Natarajan
Tanglish : avalukkai
பார்வை : 120

மேலே