💕தஞ்சம்💕

மஞ்சள் கயிறால்
இணைந்த உறவு
என்னில் நீ
உன்னில் நான்

தஞ்சம் அடைந்து
கல்லறை வரை
தொடரும் இந்த
புனித உறவு...!!!

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 1:05 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 64

மேலே