💕ரசனை-2💕

பெண்ணே....
நீ பூக்கள் பக்கம்
சென்றாய என்ன...???
பூக்கள் மூச்சை
விடும்போது உன்
வாசனை வருதே...

நீ எந்தன் பக்கம்
வந்தாயா என்ன...???
நான் திரும்பும்
திசையெல்லாம் உன்
ரசனை தோணுதே...!!!

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 1:02 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 44

மேலே