💕ரசனை💕

உன்னுடன் ரகளை பண்ணும்போது
உன் சிணுங்கல் ஒரு ரசனை...

உன்னுடன் விரலை தீண்டும்போது
உன் வெக்கம் ஒரு ரசனை....

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 12:59 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 45

மேலே