Velu Satheesh - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Velu Satheesh
இடம்:  Bhuvanagiri
பிறந்த தேதி :  18-Aug-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Sep-2017
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  2

என்னைப் பற்றி...

I am so Cool..

என் படைப்புகள்
Velu Satheesh செய்திகள்
Velu Satheesh - Velu Satheesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2017 2:46 pm

தேவர்களும் அசுரர்களும் வரம் பெற்று வாங்கிய அமிர்தம் தான் உன் இதழோ!!
தேவாரமும் திருப்பாவையும் உன் செவ்விதழ்கள் சிந்திய கவியோ!!
உலக நாகரிகம் எல்லாம் உன் படைப்புக்கு பின்பே தோன்றி இருக்கும்!!
உலக காவியமெல்லாம் உன் அழகை பார்த்த பின்பே இயன்று இருக்கும்!!

கவிதைக்கு எல்லாம் முன்னுரை நீ!!
கலங்கரை யும் நாணம் கொள்ளும் நிலவொளி நீ!!

இப்படிக்கு,

வேலு சதீஷ்..

மேலும்

மொத்த அழகியலும் பெண் தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 5:12 pm
Velu Satheesh - படைப்பு (public) அளித்துள்ளார்

19-Sep-2017 12:46 pm

பெண்ணே எது அழகு!!
நெற்றி தொடும் உன் ஒற்றை முடியா?
மேகம் தவழும் கற்றை குழலா?
மெல்ல ஈர்க்கும் காந்த பார்வையா?
பசியை தூண்டும் தேன் இதழ்களா?

உன்னை ரசித்தே என் நேரங்கள் நகர்ந்திட..
நான் உண்ணுவதும்!! உறங்குவதும்!! எப்போது??
உன்பின்னே என் கால்கள் நடந்திட..
நான் என் வீடு வாசல் செல்வது எப்போது??

உனக்கான எனது அன்பே!! என் கவிதைகள்..
எனக்கான உனது காதலோ!! நம் பிள்ளைகள்..

மேலும்

காதலின் சந்தையில் நினைவுகளின் ஒப்பனைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 2:15 pm
கருத்துகள்

மேலே