வெங்கடேசன் ஏகாம்பரம் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  வெங்கடேசன் ஏகாம்பரம்
இடம்:  தம்மம்பட்டி ,சேலம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Nov-2014
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  4

என் படைப்புகள்
வெங்கடேசன் ஏகாம்பரம் செய்திகள்

நீங்களும் என்னை
விழுங்கி இருக்கலாம்
பிறந்தவுடனே
பாம்பு பூனைகளை போன்று ...

திரியவிட்டு இருக்கிறீர்கள்
எங்களை
சாலைகளில்
வயிற்று பசியுடன் ...
உங்கள் உடற்பசியை தீர்ப்பதற்காக ...

நிழலாய் இறைவன்
பின்தொடர்ந்தாலும் ...
உதவிக்கரங்கள்
பலர் நீட்டினாலும் ....

சக நண்பர்கள்
தாயின் கைபிடித்து
தத்தி தத்தி செல்லுகையில்
நெஞ்சம் கனக்கிறது
உன்னைப்பற்றிய ஏக்கத்தில்

சரியாக உறங்கமுடியவில்லை
இச்சிறு வயதிலையே
என்னை புறக்கணித்த ungalukavathu
thookkam வருகிறதா முறையாக?

கோடை பயிராய்
நான் வாடினாலும்
வேண்டுகிறேன் இறைவனிடம்
என் தாயையாவது உறங்கவிடு

மேலும்

நன்று தோழரே... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Dec-2014 4:27 am
கருத்துக்கு நன்றி .தொடர்ந்து உங்கள் கருத்தை தெரியபடுத்தவும் .அந்த ஓரிரு வரிகள் ...எதுவென்று தெரியபடுத்தவும்.நன்றி 06-Dec-2014 9:30 pm
ஆதங்கம் வரிகளில் வாரி தெளித்திருக்கின்றீர் ஓரிரு இடங்களில் வரிகளை பரிசீலிக்கவும் !! 06-Dec-2014 8:43 am
வெங்கடேசன் ஏகாம்பரம் - வெங்கடேசன் ஏகாம்பரம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2014 11:23 pm

04-Dec-2014 9:53 pm

தோல்வியும் வாழ்க்கைதான் .....

உழுவலைத் தவிர்த்து விளைச்சலா?
விடாமுயற்சியை தவிர்த்து வெற்றியா?

யாருடனும் முட்டிமொதிக்கொல்லாமல்
விடாமுயற்சியை மட்டும்
முட்டிக்கொண்டே இரு

வென்றால் ஒருசில மாலை
.உன் தோளுக்கு
தோற்றால் ஆயிரமாயிரம் மாலைகள்
உன் பண்புக்கு.

மேலும்

நன்றி தோழரே .தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் .நன்றி 06-Dec-2014 9:24 pm
சிறப்பு தோழரே... 05-Dec-2014 2:08 am

வெங்கடேசன் ஏகாம்பரம் - படைப்பு (public) அளித்துள்ளார்

04-Dec-2014 3:04 pm

பகல் thondriya vidham -aa.venki
அந்தி வேலையில்
என் விழி உன் விழியைதீண்ட
வெட்கத்தில் முகம் சிவந்தாய்

இரவு மெதுவாய் எட்டிப்பார்த்தது
அல்லிமலர் உனைக்கான

போவர்ணமி நிலவும்
தாழ்வு மனப்பான்மையில்
மறைந்துகொள்ள

ஆயுதம் அற்ற இரவு
வெட்கத்தில்
சூர்யனின் முதுகில் மறைந்து கொள்ள
பகல் வெளிக்காட்டியது தன் இயல்பை .

மேலும்

வெங்கடேசன் ஏகாம்பரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2014 12:45 pm

உன் பிரிவு
நீண்ட நெளிந்த
என் பாதை
உன்னிலே தொடங்கி ...
உன்னிலே பயணித்து ...
உன்னிலே சங்கமிக்கவும் செய்கிறது
நீ என் தண்டவாளம்
சிறிது விலகினாலும்
பயணிக்கிறது என் வாழ்க்கை
முடிவை நோக்கி .....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே