pagal thondriya vitham

பகல் thondriya vidham -aa.venki
அந்தி வேலையில்
என் விழி உன் விழியைதீண்ட
வெட்கத்தில் முகம் சிவந்தாய்

இரவு மெதுவாய் எட்டிப்பார்த்தது
அல்லிமலர் உனைக்கான

போவர்ணமி நிலவும்
தாழ்வு மனப்பான்மையில்
மறைந்துகொள்ள

ஆயுதம் அற்ற இரவு
வெட்கத்தில்
சூர்யனின் முதுகில் மறைந்து கொள்ள
பகல் வெளிக்காட்டியது தன் இயல்பை .

எழுதியவர் : வெங்கடேசன் agambaram (4-Dec-14, 3:04 pm)
பார்வை : 76

மேலே