சலனம்

கேட்க நினைப்பதைத் தவிர........,

சொல்ல நினைப்பதைத் தவிர..
.,

ஒன்றும் இருப்பதில்லை

உனக்கும் ...........,

எனக்கும்............,

இருந்தும்

வார்த்தைகளின் சலனம் .........,

எழுதியவர் : haathim (4-Dec-14, 3:17 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
Tanglish : salanam
பார்வை : 57

மேலே