வெண்ணியம்மாள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வெண்ணியம்மாள்
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  10-Aug-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Oct-2014
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  5

என் படைப்புகள்
வெண்ணியம்மாள் செய்திகள்
வெண்ணியம்மாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2014 12:25 am

தாயின் அன்பு முத்தம்


பிறந்தவுடன் கிடைத்த என் முதல் பரிசு !
முதல்பரிசு கிடைக்காத போதும் எனக்கு கிடைத்த பரிசு ,
பரிசு கிடைத்த போது பரிசினும் மேலாய் அமைந்த பரிசு ,
தந்தை பகடிய போது ஆறுதலாய் கிடைத்த பரிசு ,
உடன் பிறந்தோர் இருந்தாலும் குறைவில்லாது கிடைத்த பரிசு ,

இந்தப் பரிசுக்கு ஈடாகுமோ வேறொரு பரிசு ,
அந்தப் பரிசு ,
பரிசாய் கிடைத்த என் தாயிடமிருந்து கிடைத்த அன்புப்பரிசு
தாயின் அன்பு முத்தம் தான் அது
மயிலம் பொறியியல் கல்லூரி ,
மயிலம் ,
திண்டிவனம்(தா ),
விழுப்புரம் .

மேலும்

உண்மை அருமை....! 28-Oct-2014 7:58 am
பரிசு.........! பாசப்பதக்கம்..! நன்று நன்று தோழா 28-Oct-2014 12:36 am
வெண்ணியம்மாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2014 11:29 pm

தாயின் கருவறையல் இருந்தோம் ஐயிரண்டு திங்கள்!
கல்ல்விதாயின் வகுப்பறையில் இருந்தோம் எண்ணிலாத் திங்கள்!!

இரண்டும் ஒன்றுதான் ஒரு வகையில் !
உயிர் பெற்று உருவம் பெறுவது தாயின் கருவறை என்றல் !
அறிவு பெற்று ஆற்றல் பெறுவது வகுப்பறையில் அல்லவா !!

பெற்ற தாயின் கருவறையில் நம்மை நாம் அறிந்திருக்கவில்லை
பூமித்தாயின் கல்லறையில் நாம் நிலைத்திருக்கவில்லை
கல்விதையின் வகுப்பறையல் நாம் பிரிந்திருகவில்லை

வகுப்பறையும் கல்லறை தான் ஒருவகையில் !!
நமது நினைவுகளை புதைக்கும் படி போனதே !!-அதனால்
வகுப்பறையும் கல்லறை ஆனதே !!
நாம் செதுக்கிய கல்வெட்டுக்கள்

மேலும்

வெண்ணியம்மாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2014 11:24 pm

நட்பின் சான்று


உள்ளம் யீர்க்கத் தயாரானால் !
துன்பம் நிலைகிகப் போவதில்லை !!
கணங்கள் பார்க்கத் தயாரானால் !
காட்சிகள் மறையப் போவதில்லை !!
கால்கள் நடக்கத் தயாரானால் l!
பாதைகள் முடியப்போவதில்லை !!
முயற்சிகள் எடுக்கத் தயாரானால் !
வெற்றிகள் விலகப் போவதில்லை !
இணைவோம் என்று நீ தயாரானால் !
பிரிவுக நிரந்தரமாகப் போவதில்லை !!
நம்மைப் போல் நட்பிற்கு வேறாரும் சன்றாகப்போவதில்லை !!

எதிர்பர்ப்புகல்நிரைந்த உலகில்
எதையும் பாராது வந்தது உன் நட்பென்னும் பரிசு !

ஒரு நாள் வந்து மறுநாள் விலகும் உறவுகள் அல்ல நாங்கள்
உயிர் உள்ளவரை உடன் நிற்கும் நட்ப

மேலும்

வெண்ணியம்மாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2014 8:39 pm

உன்னை சிந்தித்தால்
பெண்ணே !!
உன்னை சிந்தித்தால் சொல்லத் தோன்றுதடி கண்ணே!
உன்னால் முடியும் பெண்ணே !
கரிய இருள் உன்னால் விடியும் பெண்ணே !
புவியல் பல சாதனைகள் புரிபவள் நீ !
அன்பை புவியில் விதைப்பவள் நீ!
இப்பூவுலகை படைத்தவள் நீ!

நீரின்றி அமையாது உலகு !
நீயின்றி அமையாது இவ்வுலகு !!

உனக்கு பொறுமை அழகு !
அதை நீ என்றும் பழகு !!

பொறுமை என்றெண்ணி நான்கு சுவற்றிக்குள்ள்ளும்
அடுப்படிக்குள்ளும் கிடந்தது விடாதே ,
பரந்திருக்கும் இவ்வுலகம் உன் சாதனையைக்கண்டு வியக்க வேண்டும் மறந்துவிடாதே!!

பெண் சிசுவைக் கொள்ளும் கூட்டம்
உன்னை கண்டு நாண வேண்டும் !!

பாரதி தேடிய புதுமைப் பெண

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே